Today Proverb: Success comes before work only in the dictionary.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாத கமல், தலாய் லாமாவை சந்தித்தது ஏன்?

News Paper

ஆன்மீகம் மீது சற்றும் ஈடுபாடு இல்லாத கமல்ஹாசன், திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவை கௌதமியோடு சென்று சந்தித்தது ஆச்சர்யபடுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், 'காந்தியின் ரசிகனாக இருக்கும் நான், தலாய் லாமாவின் கருத்துகளை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை'.

'எனக்கு எப்படி ஆன்மீகத்தின் மீது நாட்டம் இல்லையோ, அதேபோல தலாய் லாமாவிற்கு சினிமா மீது நாட்டம் இல்லை. அவர் இதுவரை ஒரு திரைபடத்தை கூட பார்த்ததில்லையாம்'.

"அகிம்சையின் பால் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவரிடம் உரைத்தேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன்" எனவும் குறிபிட்டுள்ளார்.

Comments

Top