Today Proverb: The real man smiles in trouble, gathers strength from distress, and grows brave by reflection.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:எந்திரன்-2விலும் அவரே தான்- ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு

News Paper

இந்திய சினிமாவில் படத்திற்கு படம் உச்சத்தை தொடும் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது எந்திரன்-2 படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளார்.

இப்படத்தின் மேக்கப் கலைஞராக வோட்டா நிறுவனத்தின் ஷான் பூட் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தான் ஐ படத்திற்கும் மேக்கப் கலைஞராக பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தின் போட்டோ ஷுட்டில் ரஜினி கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments

Top