Today Proverb: Bravery never goes out of fashion.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:பிரபல தொகுப்பாளினி ஷனா பங்குபெறும் Beat Your Heart 2015

News Paper

கடந்த வருடம் சுவிஸ் மக்களின் மனதை கவர்ந்த Beat Your Heart நிகழ்ச்சி இம்முறை இன்னும் பிரமாண்டாக சுவிசில் நடக்கவுள்ளது.

வரும் டிசம்பர் 5ம் திகதி நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியை ஈழத்து டிடி என்றழைக்கப்படும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஷனா மகேந்திரன் தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய மற்றும் ஈழத்து நடனக் கலைஞர்கள் பலரும் தங்களது அசரடிக்கும் நடன திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். அதை காணும் வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.

Comments

Top