Today Proverb: Running is a great way to relieve stress and clear the mind.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:கோலாகலமாக நடந்த நகுலின் திருமண நிச்சயதார்த்தம்

News Paper

பாய்ஸ், காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் 1ஐ எழுத்தவும் படங்களில் நாயகனாக நடித்தவர் நகுல். இவர் சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் முன்னிலையில் சென்னையை சேர்ந்து ஒரு பெண்ணை 4 வருடமாக காதலித்து வருவதாக கூறினார்.

தற்போது தன் காதலி ஸ்ருதி பாஸ்கருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், இவர்களின் திருமணம் மிக விரைவில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. நகுல்-ஸ்ருதி பாஸ்கருக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

Comments

Top