Today Proverb: Be brave enough to live life creatively. The creative place where no one else has ever been.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:அஜித்தின் அறுவை சிகிச்சைக்கு பிறகு வந்த தகவல்

News Paper

அஜித்திற்கு ஆரம்பம் படத்தின் போது காலில் அடிப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆனதால், அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டார்.

பின் வேதாளம் படப்பிடிப்பின் போது மீண்டும் அடிப்பட்டதால், இனி சிகிச்சையை தள்ளியே போடக்கூடாது என முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு அறுவை சிகிச்சை தொடங்கியது, சுமார் 6 மணி நேரம் நீடிக்க, தற்போது அஜித் மிகவும் நலமுடன் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Comments

Top